Tag: திம்புலாகலை

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகள் வந்து செல்லும் 'ஏலியன் மலை' ... தொடரும் மர்மம்!

பொலன்னறுவை - திம்புலாகலைக்கு அருகில் அமைந்துள்ள தானிகல மலை, அதன் செழுமையான வரலாறு மற்றும் மர்மமான கதைகள் காரணமாகப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.