Tag: தனஞ்சய டி சில்வா

2026-27 ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள் அறிவிப்பு

2026-27 ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் மார்ச் 31, 2027 வரை நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தங்களில் 46 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.