Tag: தந்தை மகள் கொலை

கணவரை விட்டு காதலனுடன் சென்ற மகள்: வீட்டுக்கு அழைத்து தந்தை செய்த அதிர்ச்சி செயல்

தந்தை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மகளை சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.