Tag: தங்கம் எந்த விரலில் அணிய வேண்டும்

இந்த விரல்களில் தங்க மோதிரம் அணியாதீர்கள்: ஏன் தெரியுமா?

ஜோதிட ரீதியாக சுண்டு விரலில் தங்க மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. சுண்டு விரல் புதன் பகவானுக்குரிய இடமாக கருதப்படுகிறது.