Tag: ஜோதிட எச்சரிக்கை

சில தினங்களில் உருவாகவுள்ள ஆபத்தான யோகம்.! இந்த 3 ராசிகள் எச்சரிக்கையாக இருங்கள்.!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாதிபாத யோகம் என்பது ஒரு அசுப யோகமாகக் கருதப்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே 180 டிகிரி இடைவெளி ஏற்பட்டு, அவை நேர் எதிர் ராசிகளில் அமையும் போது இந்த யோகம் உருவாகிறது.

சனி–சந்திரன் சேர்க்கையால் ‘விஷ யோகம்’: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை!

ஜோதிடக் கணிப்புகளின்படி, மார்ச் 19ஆம் தேதி மீன ராசியில் சனி மற்றும் சந்திரன் இணைவதால் ‘விஷ யோகம்’ உருவாகிறது என கூறப்படுகிறது. இந்த கிரகச் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.