Tag: ஜூன் 4 யோகம்

குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்!

ஜூன் 4 ஆம் தேதி குரு பகவான் (Jupiter) மற்றும் சந்திரனின் (Moon) சிறப்பு நிலை காரணமாக சமசப்தக் யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் மேஷம், கடகம், கன்னி, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியும்.