Tag: ஜூன் 17 கிரக சேர்க்கை

ஜூன் 17-க்கு பிறகு இவர்கள் வாழ்க்கையே மாறப்போகிறது! திரிகிரக யோகத்தால் 4 ராசிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!

ஜூன் 17-ஆம் தேதி உருவாகும் திரிகிரக யோகம், கஜகேசரி யோகம் மற்றும் கஜலட்சுமி ராஜயோகம் ஆகிய சக்திவாய்ந்த கிரக சேர்க்கைகளால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்கலாம்.