Tag: செல்வ யோகம்

கேது பெயர்ச்சி ஆரம்பமம் - கோடீஸ்வரராகும் ராசிகள் யார் தெரியுமா?

கேது மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி செய்ததால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கிறது, அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது மகம் நட்சத்திரப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!

2026ல் கேது மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி பெறுவதால் எந்த 3 ராசிக்காரர்கள் செல்வ யோகம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்பதை ஜோதிட அடிப்படையில் அறிந்து கொள்ளுங்கள்.

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அட்சய யோகம்: 2026 அட்சய திரிதியையில் செல்வம் குவியும் 4 ராசிகள்!

2026 ஏப்ரல் 19 அட்சய திரிதியையில் உருவாகும் அபூர்வ அட்சய யோகம் எந்த 4 ராசிகளுக்கு செல்வம், வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருகிறது என்பதை விரிவாக அறியுங்கள்.

பாபா வங்கா கணிப்பு: விரைவில் கோடீஸ்வரர்கள் ஆகும் 4 ராசிக்காரர்கள்!

பிரபல ஜோதிடரான பாபா வங்கா, பார்வை இழந்திருந்தாலும், பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், அவரது ஜோதிடக் கணிப்புகள் இன்று வரை ஆர்வத்துடன் பேசப்படுகின்றன.

சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியும்

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் அரசனாகக் கருதப்படுகிறார். சூரியன் ஆன்மா, தன்னம்பிக்கை, அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் சமூக அங்கீகாரம் போன்றவற்றைக் குறிக்கிறது.