ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், மகர ராசியில் ஐந்து கிரகங்கள் — சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் — ஒரே நேரத்தில் சஞ்சரிக்கப் போகின்றன.
2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.