Tag: கும்பம் மகரம் ரிஷபம் விருச்சிகம்

40 வயதுக்குப் பின் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் கொண்ட நான்கு ராசிகள் – உங்கள் ராசி இதில் இருக்கா?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே யாராலும் கணிக்க முடியாது. சிலருக்கு இளமையிலேயே வெற்றியும் செல்வமும் கிடைத்து ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் 40 வயதுக்குப் பிறகுதான் வாய்த்துக் கொடுக்கிறது.