Tag: கனடா விசா புதிய விதிகள்

கனடாவில் திடீர் கட்டுப்பாடு! தற்காலிக விசாவில் சென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்

விசா காலம் முடிவடைந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறைகள் இனி மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.