Tag: கனடா வன்முறை சம்பவம்

கனடா பள்ளியில் அதிர்ச்சி துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு; தாக்குதலாளர் பெண் என சந்தேகம்!

தாக்குதலில் ஈடுபட்ட நபர் பழுப்பு நிற முடி கொண்ட பெண் என ஆரம்ப தகவல்கள் வெளியானது. அந்த விவரணைக்கு பொருந்தும் நபரே உயிரிழந்த சந்தேக நபர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.