Tag: உலகப் போர்

2026-ல் உலகம் அதிரும் 5 ஆபத்தான நிகழ்வுகள் – நோஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனங்கள்!

16-ஆம் நூற்றாண்டு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) கணிப்புகள். அவர் 1555-இல் எழுதிய “Les Prophéties” என்ற புத்தகத்தில் 942 மர்மமான குவாட்ரெயின்கள் (quatrain) மூலம் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது.