Tag: உறவியல் நிபுணர்கள்

அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்வது ஆபத்தா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மிகப்பெரிய வருமான வேறுபாடு கொண்ட திருமண உறவுகள் நீண்ட காலத்தில் சமநிலையின்மையை உருவாக்கும் அபாயம் உள்ளது.