Tag: உதவித்தொகை

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து புதிய அறிவிப்பு: மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

இந்த அனைத்து விண்ணப்பங்களும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மீளாய்வு நடவடிக்கையின் மூலம் உண்மையில் தகுதியான பயனாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.