Tag: ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே படுமோசமான தோல்வி.. இந்திய மகளிர் அணி வெற்றி!

இந்த வெற்றி மூலம் மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற இமாலய சாதனையை செய்துள்ளது இந்திய மகளிர் அணி.