Tag: அபூர்வ கிரக பெயர்ச்சி

100 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அபூர்வ கிரக மாற்றம்: ஜூன் 11 அன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் அந்த 3 ராசிகள்!

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூன் 11, 2026 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த அபூர்வ கிரக மாற்றத்தால் ரிஷபம், சிம்மம், துலாம் ஆகிய மூன்று ராசிகளுக்குத் தொழில், குடும்பம், தனிப்பட்ட வாழ்வில் பொற்காலம் பிறக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.