Thursday, June 12, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home விளையாட்டு

5 விக்கெட் வீழ்த்திய கீமர் ரோச் – வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 19, 2022 8:37 am
in விளையாட்டு
WIvBAN ,வெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசம் தொடர்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிராத்வெயிட் 94 ரன்னும், பிளாக்வுட் 63 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

நீரிழ் மூழ்கிய ஐவர்: ஒருவர் சடலமாக மீட்பு; இருவர் மாயம்

இதையடுத்து, வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. கேப்டன் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். மஹ்மதுல் ஹசன் ஜாய் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வங்காளதேச வீரர் காலித் அகமது சிறப்பாக பந்து வீசினார்.

முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: West Indies Bangladesh SeriesWIvBANவெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசம் தொடர்
ShareTweetSendShare

Related News

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

June 3, 2025 2:42 pm
ரோகித் சர்மா

300 சிக்சர்கள்.. 7000 ரன்கள்! ரோஹித் படைத்த சாதனை

May 31, 2025 9:04 am
தசுன் ஷானக

குஜராத் அணியில் இணைந்தார் தசுன் ஷானக

April 18, 2025 12:59 pm
ருத்துராஜூக்கு பதிலாக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்.. யார் தெரியுமா?

ருத்துராஜூக்கு பதிலாக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்.. யார் தெரியுமா?

April 11, 2025 5:16 pm
சிஎஸ்கே கேப்டன்

சிஎஸ்கே கேப்டன் இனி தோனி தான்… ருதுராஜுக்கு என்ன ஆச்சு?

April 11, 2025 7:44 am
டெல்லி

ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி

April 11, 2025 7:42 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

முக்கிய செய்தி

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

போட்டோ கேலரி

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist