Sri Lanka News Live and Tamil Breaking News

About Us

- Advertisement -

இந்த தளம் www.seithi.lk இணையத்தள குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.

செய்தி இணையதளம் நாட்டு நடப்பு, உலக நடப்பு, விளையாட்டு பொழுதுபோக்கு செய்திகளை கொண்ட பல்சுவை தளமாகும். இந்த தளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் உண்மை தன்மையை அறிந்தே வெளிடப்படும்.

தவிர தனிப்பட்ட யாரையும் தாக்கியோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளிடுவதில்லை. செய்திகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு ஆராய்ந்து, அதன்பின்பே தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

- Advertisement -

இத்தளத்தில் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் அனைவரும் இணையதள செய்திகள் பிரிவில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் வாசகர்கள் மனநிலையை அறிந்து உலகில் நடைபெறும் சுவையான சம்பவங்களை தொகுத்து செய்திகளாக பதிவேற்றம் செய்கிறோம்.

சில தகவல்களை நீக்கவோ அல்லது உங்களது தகவல்களை சேர்க்கவோ கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரியையோ அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

editor@seithi.lk

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More