இப்போவே பாத்திரம் பறக்குதே… யார் அந்த மகராசி? பட்டைய கிளப்பும் பிக்பாஸ் ப்ரமோ!
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த கன்டெஸ்டென்ட் யார் என்பது குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது. ஸ்டார் விஜய்யின் ஓடிடி தளமான ...