Thursday, March 28, 2024
Homeதேசியசெய்திகள்எம்.பி பதவியை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்

எம்.பி பதவியை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்

HTML tutorial

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர், தனது இராஜினாமா ​கடிதத்தை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்துள்ளார்.

 

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

மேலும் செய்திகள்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க