Sri Lanka News Live and Tamil Breaking News

எம்.பி பதவியை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்

0 12

- Advertisement -

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர், தனது இராஜினாமா ​கடிதத்தை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்துள்ளார்.

 

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More