Sun, Sep25, 2022
Homeதேசியசெய்திகள்மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் பணி நீக்கம்

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் பணி நீக்கம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மத்திய நிலையமொன்றில் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், ஹதோகம, களுவிலசேன பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கடமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க