- Advertisement -
நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள வருடமாக காணப்படுகின்றது. அதன்படி, 2022 ஆண்டில் 43 விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.
ஜனவரி மாதம் – 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும்
பெப்ரவரி மாதம் – 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள்
மார்ச் மாதம் – 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும்
ஏப்ரல் மாதம் – 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகள்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01, 02 மற்றும் 03, அத்துடன்,
மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளும் ஜூன் மாதம் – 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்
ஆகஸ்ட் மாதம் – 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள் ஒக்டோபர் மாதம் – 08, 09, 10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும்
நவம்பர் மாதம் – 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகள் டிசெம்பர் மாதம் – 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.