Sun, Jun26, 2022
Homeதேசியசெய்திகள்உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெளியான தகவல்

உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெளியான தகவல்

2020ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், பரீட்சார்த்திகள் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வருடம் 48,810 பரீட்சார்த்திகள் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக என்று இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாகயம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க