Sun, Sep25, 2022
Homeசினிமாபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹேமாவிற்கு திடீரென ஆபரேஷன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹேமாவிற்கு திடீரென ஆபரேஷன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீனா என்கிற ஹேமா.

தற்போது கதையில் திடீர் திருப்பங்கள் நடந்து வருகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

நடிகை ஹேமாவிற்கு திடீரென ஆபரேஷன் நடந்துள்ளது. சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழான பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது.

இதைப் பற்றி டாக்டரிடம் செக் செய்த பின்னர் இது கேன்சர் கட்டியாக மாறிவிடுமோ என்ற பயத்தில் ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்டவேண்டாம். உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்று கூறி தனக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகை ஹேமா.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க