Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்சந்தையில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

சந்தையில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகின்றது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க