Tamil Seithi

அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணம்; விவரம் இணைப்பு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
பேருந்து கட்டணம்

பஸ்களுக்கான பயண கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ம் திகதி அறிவிக்கப்பட்ட 17.44 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பே, இவ்வாறு 05 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணம்

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.