Tuesday, April 23, 2024
Homeதேசியசெய்திகள்சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட சஜித் அணியினர்

சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட சஜித் அணியினர்

HTML tutorial

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்