Sri Lanka News Live and Tamil Breaking News

மஸ்கெலியாவில் மாணவி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

0 0

- Advertisement -

14 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் ​பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ​நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார்.

- Advertisement -

சந்தேகநபரான 65 வயதுடைய அந்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பரிசோத​னைக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More