Monday, July 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

ஏ.ஆர் ரஹ்மான் மகளின் நிச்சயதார்த்தம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 3, 2022 5:41 pm
in சினிமா
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரோஜா படத்தின் மூலம் அறிமுக இசையமைப்பாளரான ரஹ்மான் அவர்களுக்கு தற்போது அறிமுகமே தேவையில்லை . அந்த அளவிற்கு அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்திய சினிமா மட்டுமள்ளாது உலக சினிமாவையே தன் இசையால் ஆட்கொண்டுள்ளார் A.R .ரஹ்மான்.

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் பதவியேற்பு

இசைமட்டுமில்லாது கடந்த வருடம் வெளியான 99 சாங்ஸ் என்னும் படத்திற்கு கதை எழுதி தயாரித்து வெளியிட்டார். தற்போது சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசையமைக்கின்றார்

மேலும் இவருக்கும் இவரது மனைவி சாய்ரா பானுவிற்கும் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் கதிஜா ரஹ்மான் எனும் மகளுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

கொரோனா சூழல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். A.R ரஹ்மான் மகள் கதீஜாவை மணமுடிப்பவரின் பெயர் ரியாசுதீன் ஷைக் முகமத். அவர் ஒரு தொழிலதிபர் மட்டுமல்லாது ஆடியோ என்ஜினீயரும் கூட .

முதலில் வருவோருக்கு முன்னுரிமை; மத்திய வங்கியின் அறிவிப்பு

எனவே இவர்களது நிச்சயதார்த்தம் கதிஜாவின் பிறந்தநாளான டிசம்பர் 29 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்தது.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: ஏ.ஆர் ரஹ்மான்
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist