2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இப்படி ஒரு பக்கம் துன்பம் இருந்தாலும் இந்த கொரோனா கிரியேட்டிவ் மக்களுக்கு தங்கள் கிரியேட்டிவிட்டியை காட்ட பெரிய உதவியாக இருந்துள்ளது.
இப்படியாக சமீபத்தில் கொரோனா வடை சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாக பரவி வருகிறது. ட்விட்டரில் Mimipi என்ற பக்கத்தில் வெளியான இந்த வீடியோவில் கொரோனா வடை செய்யப்படுகிறது.
அரிசி மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம் தக்காளி, ஆகியவற்றை கலந்து நனையவைத்த அரிசியுடன் சேர்த்து வேக வைத்து செய்வது தான் இந்த கொரோனா வடை.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வைரலாக பரவி வருகிறது.
Corona vada! Bharat ki naari sab par bhaari! .@arindam75 pic.twitter.com/sf1zoLPih2
— Mimpi🍁 (@mimpful) January 19, 2022
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.