அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jill Justiniani மற்றும் Erin Cheplak பெயர் கொண்ட அந்த இரட்டை சகோதரிகள் ஒன்றாக கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் ஒரே நாளில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது இருவருக்கும் ஒரே சமயத்தில் இரு அழகான ஆண்குழந்தைகள் பிறந்தன.
இரு குழந்தைகளும் தலா 3 கிலோ 175 கிராம் எடை கொண்டு இருந்தது இன்னும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பிற செய்திகள்
- ஆசிரியர், பெற்றோர் திட்டியதால் 14வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை(Opens in a new browser tab)
- ‘யூடியூப்’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதி(Opens in a new browser tab)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.