Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்கொழும்பில் ஆரம்பமானது ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி

கொழும்பில் ஆரம்பமானது ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு-7 எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியினரால், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆதரவாளர்கள், ஆங்காங்​கே பொலிஸாரினால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

எனினும், எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க