Tamil Seithi

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து அலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிப்பு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து அலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) இரவு 10 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவரிடம் இருந்து அலைபேசி ஒன்றும், ஹேன்ட் பிரீ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.