Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்உணவுப் பொதி - தேநீர் விலை அதிரடியாக அதிகரிப்பு

உணவுப் பொதி – தேநீர் விலை அதிரடியாக அதிகரிப்பு

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாயினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாயினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (23) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க