Sunday, July 6, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

கூகுள் ஃபோட்டோஸ் – உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அம்சங்கள்!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
October 7, 2021 12:42 pm
in முக்கிய செய்திகள்
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்-அப் செய்வதற்கு, கூகுள் ஃபோட்டோஸ் மிகச்சிறந்த ஆப்-ஆக உள்ளது. ஸ்மார்ட்ஃபோன், டேப்லட், அல்லது லாப்டாப் என்று எந்த சாதனத்தில் இருந்தும் நீங்கள் மீடியாவை அக்சஸ் செய்ய முடியும்.

மொபைல் ஆப் மட்டுமின்றி, நீங்கள் செயலியின் இணைய பதிப்பையும் எளிதாக அணுகி, பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். மொபைல் ஆப்-பில் இல்லாத அல்லது மறைந்திருக்கும் பல அம்சங்கள், வெப் வெர்ஷனில் காணப்படுகிறது.

இன்றைய ராசிபலன் (07 டிசம்பர் 2021) : நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது!

கூகுள் ஃபோட்டோசை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, இயங்குதளத்தில் உங்கள் யூசர் அனுபவத்தை மேம்படுத்த உதவும் ஐந்து அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.,

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்யலாம்:

கூகுள் ஃபோட்டோஸ் தற்போது புதிய அப்டேட் ஒன்றை பெற்றுள்ளது. வெப் வெர்ஷனில் மட்டுமே இருந்த எடிட் செய்யக்கூடிய அம்சம், தற்போது மொபைல் செயலி வெர்ஷனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கியது

இதன் மூலம் கூகுள் ஃபோட்டோஸ் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோவில் உள்ள நேரம் மற்றும் தேதியை எடிட் செய்வதற்கு இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் கூகுள் ஃபோட்டோஸ்-ன் சமீபத்திய அப்டேட்டை டவுன்லோடு வேண்டும்.

கொலாஜ் அல்லது மூவியை உருவாக்குங்கள்:

கூகுள் ஃபோட்டோஸ் ஆப், புகைப்படங்களைப் பயன்படுத்தி மூவிஸ் அல்லது கொலாஜ் உருவாக்கலாம். இந்த அம்சத்தை நீங்கள் மொபைல் பதிப்பில் உள்ள லைப்ரரி பிரிவில் காணலாம். ‘Utilities’ என்ற ஆப்ஷனில் ‘tap’ செய்து, கீழே ஸ்க்ரோல் செய்தால், மூவி மற்றும் கொலாஜ் ஆப்ஷனைக் காணலாம்.
நீங்கள் உருவாக்கிய மூவி அல்லது கொலாஜை நீக்கினாலும், அதில் பயன்படுத்தபப்ட்ட உங்களின் ஒரிஜினல் புகைப்படங்களை கூகுள் ஃபோட்டோஸ் ஆப் நீக்காது.

நீக்கிய புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யுங்கள்:

சமீபத்தில் நீங்கள் நீக்கிய (டெலீட் செய்த) புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை, டிராஷ் பகுதியில் இருந்து ரீஸ்டோர் செய்யலாம். செயலியைத் திறந்து, லைப்ரரி பகுதிக்கு சென்றால், டிராஷ் ஆப்ஷன் காணப்படும். அதை கிளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்களைக் காணலாம்.

ஒரு வேளை, நீங்கள் நீக்கிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டிராஷ் பகுதியில் இல்லையென்றால், உங்களால் அதனை ரீஸ்டோர் முடியாது. அது மட்டுமின்றி, டிராஷ் பகுதியில் இருக்கும் மீடியா, நீங்கள் நீக்கிய 60 நாட்கள் வரை மட்டுமே இருக்கும்.

60 நாட்களுக்கு மேல் டிராஷ் பகுதியில் இருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் தானாகவே நிரந்தரமாக அழிந்து விடும். அது மட்டுமின்றி, நீங்கள் நிரந்தரமாக நீக்குக என்ற விருப்பத்தை தேர்வு செய்தாலும், உங்களால் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ரிஸ்டோர் செய்ய முடியாது.

கூகுள் ஃபோட்டோஸ் கூடுதலான ஸ்பேஸ்:

கூகுள் ஃபோட்டோஸ்-ல் கூடுதலான ஸ்டோரேஜ் நிர்வாகக் கருவி உள்ளது. இதைப் பயன்படுத்தி, நீங்கள் ஸ்டோரேஜ் ஸ்பேசை அதிகரிக்கலாம். தெளிவில்லாத புகைப்படங்கள், ஸ்க்ரீன்ஷாட்டுகள், பெரிய வீடியோக்கள் மற்றும் உங்களுக்கு தேவையில்லாத புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்க இந்த கருவி பயன்படுகிறது.

உங்கள் புகைப்படங்களை ஆர்கிவ் செய்யுங்கள்:

சில நேரங்களில், உங்கள் மொபைலில் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் மற்றவர்கள் பார்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் ஆர்கிவ் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, புகைப்படங்களை மறைவாக வைக்கலாம்.

இதை அணுக, Library > Utilities > Move photos to Archive என்பதை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்ய புகைப்படம் அல்லது வீடியோ மற்றவர்கள் பார்க்க முடியாமல் மறைத்து வைக்க முடியும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: கூகுள் ஃபோட்டோஸ்
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

இடியுடன் கூடிய மழை

இன்றிரவு நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by செய்திப்பிரிவு
July 6, 2025 6:00 pm
0

எலான் மஸ்க்

புதிய கட்சியை ஆரம்பித்தார் கோடீஸ்வரர் எலான் மஸ்க்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:57 pm
0

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறக்கும் விமானத்தில் எட்டிப்பார்த்த பெண்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:55 pm
0

பாடசாலை விடுமுறை

பணம் வசூலிப்பது குறித்து அரச பாடசாலைகளில் விசாரணை

by செய்திப்பிரிவு
July 6, 2025 5:53 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist