Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

300 சிக்சர்கள்.. 7000 ரன்கள்! ரோஹித் படைத்த சாதனை

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
May 31, 2025 9:04 am
in கிரிக்கெட், விளையாட்டு
ரோகித் சர்மா
207
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்த ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலர்கள் விக்கெட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாலும், கைக்கு வந்த கேட்ச்களை எல்லாம் கோட்டைவிட்ட டைட்டன்ஸ் அணி ஃபீல்டர்கள் சொதப்பினர்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட பேர்ஸ்டோ மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்மழை பொழிந்தனர். 22 பந்தில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 47 ரன்கள் அடித்த பேர்ஸ்டோ தரமான தொடக்கத்தை கொடுக்க, 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்த ரோகித் சர்மா மிகப்பெரிய டோட்டலுக்கு அடித்தளம் போட்டார்.

மாதவிடாயின் போது பெண்கள் ஏன் தலைக்கு குளிக்கக்கூடாது ?

அடுத்தடுத்து வந்த சூர்யகுமார் 33 ரன்கள், திலக் வர்மா 25 ரன்கள் மற்றும் ஹர்திக் பண்டியா 22 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

229 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.

300 சிக்சர்கள் – இன்றைய போட்டியில் 4 சிக்சர்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

7000 ரன்கள் – குஜராத் அணிக்கு எதிராக 81 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார். முதலிடத்தில் 8618 ரன்களுடன் விராட் கோலி நீடிக்கிறார்.

Tags: ரோகித் சர்மா
ShareTweetSendShare

Related News

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

June 3, 2025 2:42 pm
தசுன் ஷானக

குஜராத் அணியில் இணைந்தார் தசுன் ஷானக

April 18, 2025 12:59 pm
ருத்துராஜூக்கு பதிலாக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்.. யார் தெரியுமா?

ருத்துராஜூக்கு பதிலாக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்.. யார் தெரியுமா?

April 11, 2025 5:16 pm
சிஎஸ்கே கேப்டன்

சிஎஸ்கே கேப்டன் இனி தோனி தான்… ருதுராஜுக்கு என்ன ஆச்சு?

April 11, 2025 7:44 am
டெல்லி

ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி

April 11, 2025 7:42 am
தெற்காசிய கால்பந்து போட்டி

தெற்காசிய கால்பந்து போட்டி 17 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில்

March 13, 2025 7:02 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist