தீ வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் வீடு தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் ...