புலமைப்பரிசில் பரீட்சையில் சர்ச்சை: அதிரடி நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் நேற்று(18) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய ...