ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து அலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிப்பு
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து அலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (21) இரவு 10 மணியளவில் சிறைச்சாலை ...