சொரசொரன்னு கருப்பா பாதம் இருக்கா இதை செய்தா அழகாயிடும்! எளிய குறிப்புகள்!
பாதங்கள் உடலில் முக்கியமான உறுப்பு. நமது எடையை தாங்க கூடிய உறுப்பும் இதுதான். இதற்கு நாம் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் ...