Tuesday, May 21, 2024
Tag:

google news in tamil

பதவி விலகப்போவதில்லை மஹிந்த அதிரடி அறிவிப்பு

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள்...

‘மீண்டும் பிரதமராக மஹிந்தவே பரிந்துரை’

தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனவும், மாற்று தெரிவுகள்...

இத்தாலி செல்ல முயற்சித்த ஐவர் கைது

சட்டவிரோத கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் நேற்று...

மதுபான பிரியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

மதுபானங்களின் விலைகளை உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாயினாலும், பியர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, திருத்தப்பட்ட விலைகளின் அறிவிப்புகளை உடனடியாக...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்று 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல்மாலை 5 வரையான...