மண்மேடு சரிந்ததில் இருவர் பலி; வெள்ளத்தில் சிக்கிய இருவரைக் காணவில்லை
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல்போயுள்ளனர். குருநாகல் - ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு ...