வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல்போயுள்ளனர்.
குருநாகல் – ரிதிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குருநாகல் – உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.