வயிற்று வலிக்கு மருந்து… துடிதுடித்து இறந்து போன பச்சிளம் குழந்தை
வயிற்று வலிக்கு மெடிக்கல்லில் இருந்து வாங்கிய மருந்தை சாப்பிட்ட பச்சிளம் குழந்தை பலியான சோக சம்பவமொன்று திருச்சியில் பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை ...