ஸ்பாம் பாக்ஸில் கிடைத்த 3 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு … மகிழ்ச்சியில் அதிர்ந்த பெண்!
அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் அமைதியாக அவர்களுடைய ஸ்பேம் மெயிலில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருக்கும். குப்பையில் கிடைத்த புதையல் என்று ...