ரயில் நிலையை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
நேற்று நள்ளிரவு முதல் ரயில் பயணச்சீட்டு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்களுக்கான முன்பதிவு மாத்திரமே மேற்கொள்ளப்படும் ...