நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிய ரக்ஷிதா.. கண்ணீருடன் வெளியிட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ரட்சிதா. இதற்கு முன்னதாக பல்வேறு ...