ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ...